கூட்டு
Featured
மங்கள சமரவீர CID யில் ஆஜர்
#
FYI
19th of May 2020


முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இரண்டாவது நாளாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர் ஆகியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களை அழைத்து வருவதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.

Do you like this news?